Monday 7 May 2007

Anbe Sivam Tamil Song - 2002

Director:Sundar C
Cast: Kamal Hassan, Madhavan,Kiran
Music : Vidyasagar

Anbe Sivam: Kamal Hassan, Karthik
Elo Mach: Kamal Hassan, Udit Narayan
Mouname: SP. Balasubramaniam, Chandrayee
Naatukkoru Seithi: Kamal Hassan, Chandran
Poo Vaasam: Vijay Prakash, Sadhana Sargam
Elo Machi: Udit Narayan, Tippu

Comments :

1

Anbe Sivam-"Poo vaasam poorappadam pennae,
Naan poo varainthaal,
Thee vanthu viral soodum kannae,
Naan thee varainthaal,

Uyirallathellaam uyir kollum endraal,
Uyirulla naanoe ennaaguvaen?
Uyir vaangidum oviyam neeyadi...

Mm, puli saernthu, puli saernthu oviyam,
Ullam saernthu, ullam saernthu kaaviyam,
Koadu koadu oviyatthin bhaagamae,
Oodal poda kaadhal endru aagumae,
Oru vaanam varaiyil neela vannam,
Nam kaadhal varaiyil aena vannam?
Yen vetkathai thiral thottu,
Viralaendum pole kondu,
Nam kaadhal varaivoamae, vaa,

Oviyatthin jeevan enga oollathu?
Ottru paarkkum aalil kannil oollathu,
Pennudambil kaadhal engu oollathu?
Aan thodaatha bhaagam thannil oollathu,
Nee varaiya therintha oru navigna kavignan,
Penn vasaiyam therintha oru nalintha kalaignan,
Maegatthai aimaattri mann saerum malai pola,
Madiyodu vilunthaayae, vaa-aaa...
_____________________________________________________________

பூ வாசம் புறப்படும் பெண்ணே ,
நான் பூ வரைந்தால் ,
தீ வந்து விரல் சூடும் கண்ணே ,
நான் தீ வரைந்தால் ,

உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றா ல் ,
உயிருள்ள நானோ என்னாகுவேன் ?
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி ...

ம்ம் , புள்ளி சேர்ந்து , புள்ளி சேர்ந்து ஓவியம் ,
உள்ளம் சேர்ந்து , உள்ளம் சேர்ந்து காவியம் ,
கோடு கோடு ஓவியத்தின் பாகமே ,
ஊடல் போட காதல் என்று ஆகுமே ,
ஒரு வானம் வரையில் நீல வண்ணம் ,
நம் காதல் வரையில் என்ன வண்ணம் ?
என் வெட்கத்தை திரள் தொட்டு ,
விரலேண்டும் போல் கொண்டு ,
நம் காதல் வரைவோமே , வா ,

ஓவியத்தின் ஜீவன் எங்கே உள்ளது ?
ஒற்று பார்க்கும் ஆளில் கண்ணில் உள்ளது ,
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது ?
ஆண் தொடாத பாகம் தன்னில் உள்ளது ,
நீ வரைய தெரிந்த ஒரு நவிக்ந கவிஞன் ,
பெண் வசியம் தெரிந்த ஒரு நலிந்த கலைஞன் ,
மேகத்தை ஏமாற்றி மண் சேரும் மழை போல ,
மடியோடு விழுந்தாயே , வா -ஆ ...

Ravi said...
on 

Post a Comment