Friday 22 February 2008

Nepali - Tamil Movie Songs 2008


Movie : Nepaali
Cast : Bharath, Meera Jasmine
Music : Srikanth Deva


Hey You Wow - Tanvi, Shiva & Chorus, VZ Durai
Kanavilae Kanavilae - Sathyan, Swetha, Greece
Love in A Minor Story
Sound of Action Story 3
The Words of Nepaali Theme Story 1
Mulu Neela Kadai - Megha & Chorus, Sunitha sarathi
Priya Idhu Sitout - Bombay Jayashree, Karthik, Savitha
Suthuthaey Suthuthaey - Yugendran, Vijay & Chorus

[MP#3] Nepali 320 kbps CBR.rar

Comments :

1

Nepali - Kanaviley kanaviley unnai naan kandadhu
edhiriley edhiriley azhagaai vandhadhu
edhuvum peasaamaley uraithean en kaadhalai
vizhigal moodaamaley rasipean pen saaralai
avalin suvaasamey en sandhadhiyaai
ettu thisaigalum adhirumey

Siru punnagayil enai vendruvidum aval thendralai
iru kangalaiyum ezhil seidhuvidum aval minnalai

Kaalai maalai aagumey
kaadhal kolla veanumey
thinam peasi poagira jaadaigal
pala nooru kavi solvey

Iravey pagaley iravaai thoadri
iravey iravey pagaley neengidum
machchak kuzhaliley moagam viriyudhey
achcham tholaiyavey theagam sariyudhey

Viral thotta idam
adaipatta nadhi udaipattuvida alai pongumey
vaasam veesum pooviley naanum undhan vaasanai
midhamaana sooriya dheebamaai unai naan mozhi

Edhu nee Edhu naan Inimeal
Theaduvoam Nadhi nee Karaiyaai
Kalandhey Oaduvoam
Kalandhey Oduvoam
Pookkal muzhuvadhum theagam viriyudhey
koottam nadaththumey kottum azhagiley
_____________________________
கனவிலே கனவிலே உன்னை naan கண்டது
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது
எதுவும் பேசாமலே உரைத்தேன் என் காதலை
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை
அவளின் சுவாசமே என் சந்ததியை
எட்டு திசைகளும் அதிருமே

சிறு புன்னகையில் எனை வென்றுவிடும் அவள் தென்றலை
இரு கண்களையும் எழில் செய்துவிடும் அவள் மின்னலை

காலை மாலை ஆகுமே
kaadhal கொள்ள வேணுமே
தினம் பேசி போகிற ஜாடைகள்
பல நூறு கவி சொல்வே

இரவே பகலே இரவை தோன்றி
இரவே இரவே பகலே நீங்கிடும்
மச்சக் குழலிலே மோகம் விரியுதே
அச்சம் தொலையவே தேகம் சரியுதே

விரல் தொட்ட இடம்
அடைபட்ட நதி உடைபட்டுவிட அலை பொங்குமே
வாசம் வீசும் பூவிலே நானும் உந்தன் வாசனை
மிதமான சூரிய தீபமாய் உன்னை நான் மொழி

எது நீ எது நான் இனிமேல்
தேடுவோம் நதி நீ கரையை
கலந்தே ஓடுவோம்
கலந்தே ஓடுவோம்
பூக்கள் முழுவதும் தேகம் விரியுதே
கூட்டம் நடத்துமே கொட்டும் அழகிலே

Ravi said...
on 

Post a Comment