Sunday 7 September 2008

துரை DURAI tamil Movie Songs 2008

Arjun, Gajala, Keerath, Vivek
Direction: A. Venkatesh
Production: P.L. Thenappan
Music: D. Imman
1. Aayiramayiram Aasigal-Singer : S.P.Balasubramaniam
2. Adi Aathi Aathi Thangathadi-Singer : Jassie Gift, Timmy & Ramiya
3. Raja Rajathi Raja-Singer : Karthik
4. Unnai Mathiri Yarumillai-Singer : Udit Narayan & Shreya Goshal
5. Veddaikum Sonthakkaran-Singer : Karthik & Saloni


Comments :

1

Durai - Unnai maathiri yaarum illai
yaar maathiri neeyum illai
nee oruthi thaan un oruthi than
Unnai maathiri yaarum illai
yaar maathiri neeyum illai
nee oruvan thaan oru oruvan than

Intha ulaghathillum nee oruthi than
Enthan idhayathillum nee oruvan than
Nee intha boomiyai pirappaai endru
naan munbae arinthuirunthu vanthu
unakkagha kaathi irukkuraen

Ho Ho Oru oru iravum
nan unthan kannal thunghida vendum
un kanavugal muluvathum
nan dhinam paarthu rasippaen anbae
Kanavilae en kanavilae dhinam
varuvathum varuvathum nee thanae
uthadugal en uthadugal un
kurumbai iniyum thanghathae

Kodiyilae oru devathai nee
vaalum varai un sevagan naan
idhu kaadhal kaadhal meethu sathiyamae
Oru oru muraiyum
naan unnai naeril paarkira pothum
en aayul kanakkil
oru dhinam koodi pokuthu uyiru
Vendum endraal uyir vendum endraal
neeyum methuvaai unnai killi kollu
Valikkumae endru thayanginaal
nee pooiyaai unnai killi kollu
Oru kannal nee paarthalum
iru kannai unnai kaarpaenae
Unnai vendi vendi uyir alaigirathae
______________________________________________________________________
உன்னை மாதிரி யாரும் இல்லை
யார் மாதிரி நீயும் இல்லை
நீ ஒருத்தி தான் உன் ஒருத்தி தான்
உன்னை மாதிரி யாரும் இல்லை
யார் மாதிரி நீயும் இல்லை
நீ ஒருவன் தான் ஒரு ஒருவன் தான்

இந்த உலகதில்லும் நீ ஒருத்தி தான்
எந்தன் இதயத்திலும் நீ ஒருவன் தான்
நீ இந்த பூமியை பிறப்பாய் என்று
நான் முன்பே அறிந்துஇருந்து வந்து
உனக்காக காத்தூ இருக்கிறேன்

ஹோ ஹோ ஒரு ஒரு இரவும்
நான் உந்தன் கன்னல் தூங்கிட வேண்டும்
உன் கனவுகள் முழுவதும்
நான் தினம் பார்த்து ரசிப்பேன் அன்பே
கனவிலே என் கனவிலே தினம்
வருவதும் வருவதும் நீ தானே
உதடுகள் என் உதடுகள் உன்
குரும்பை இனியும் தாங்காதே

கொடியிலே ஒரு தேவதை நீ
வாழும் வரை உன் சேவகன் நான்
இது காதல் காதல் மீது சத்தியமே
ஒரு ஒரு முறையும்
நான் உன்னை நேரில் பார்க்கிற போதும்
என் ஆயுள் கணக்கில்
ஒரு தினம் கூடி போகுது உயிரு
வேண்டும் என்றால் உயிர் வேண்டும் என்றால்
நீயும் மெதுவாய் உன்னை கிள்ளி கொள்ளு
வலிக்குமே என்று தயங்கினால்
நீ பொய்யாய் உன்னை கிள்ளி கொள்ளு
ஒரு கண்ணால் நீ பார்த்தாலும்
இரு கண்ணை உன்னை கார்பேனே
உன்னை வேண்டி வேண்டி உயிர் அலைகிறதே

Ravi said...
on 

Post a Comment