Artists: Sarath Kumar, Anand Babu, Vijayakumar Director: K S Ravikumar Music Director: S A Rajkumar Year: 1995
Comments :
1
Cheran Pandiyan வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே பிரித்தாலும் பிரியாது நம் காதல் அழியாது வரும் தடைகளை உடைத்திடும் உறவுக்கு வழிகொடு
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
காணும் கனவெல்லாம் எங்கும் நீதானே என் கனவெல்லாம் நினவாக வா வா கண்மணியே வீசும் காற்றில் தூசியானேனே உன்னை எங்கோ மனம் பேச உள்ளம் நொந்தேனே நாம் ஒன்று சேரும் திருநாளும் உருவாகும் ஜென்மங்கள் எழேழும் நாம் வாழ்வதை தடுத்திட முடியாது
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
காதல் பிரிவென்றால் உள்ளம் துடிக்கிறதே அதை காதால் கேட்டாலே உலகே வெறுக்கிறதே தீயாய் உடலெங்கும் என்னை சுடுகிறதே உன்னை தேடும் கண்கள் கண்ணீர் வடிக்க்க்கிறதே உன்னோடு நாளும் என நானே வருவேனே உடலோடு உயிராக நாம் சேர்ந்தது வேறு யாருக்கும் தெரியாதே
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே பிரித்தாலும் பிரியாது நம் காதல் அழியாது வரும் தடைகளை உடைத்திடும் உறவுக்கு வழிகொடு
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே..ஏஏஏஏ .........
Cheran Pandiyan
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
பிரித்தாலும் பிரியாது நம் காதல் அழியாது
வரும் தடைகளை உடைத்திடும் உறவுக்கு வழிகொடு
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
காணும் கனவெல்லாம் எங்கும் நீதானே
என் கனவெல்லாம் நினவாக வா வா கண்மணியே
வீசும் காற்றில் தூசியானேனே
உன்னை எங்கோ மனம் பேச உள்ளம் நொந்தேனே
நாம் ஒன்று சேரும் திருநாளும் உருவாகும்
ஜென்மங்கள் எழேழும் நாம் வாழ்வதை தடுத்திட முடியாது
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
காதல் பிரிவென்றால் உள்ளம் துடிக்கிறதே
அதை காதால் கேட்டாலே உலகே வெறுக்கிறதே
தீயாய் உடலெங்கும் என்னை சுடுகிறதே
உன்னை தேடும் கண்கள் கண்ணீர் வடிக்க்க்கிறதே
உன்னோடு நாளும் என நானே வருவேனே
உடலோடு உயிராக நாம் சேர்ந்தது வேறு யாருக்கும் தெரியாதே
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
பிரித்தாலும் பிரியாது நம் காதல் அழியாது
வரும் தடைகளை உடைத்திடும் உறவுக்கு வழிகொடு
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே..ஏஏஏஏ .........